/ ஆன்மிகம் / இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

₹ 250

இஸ்லாத்தின் பெயரால் உலகெங்கும் பயங்கரவாதம் பரவிப் பெருகியிருக்கிற சமயத்தில், அன்பைத் தவிர அம்மதத்தில் வேறெதுவுமில்லை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டும் நூல் இது.இஸ்லாம் குறித்த அனைத்துத் தவறான புரிதல்களையும் மிக எளிமையாகக் களையக்கூடியது இது என்கிற வகையில் தமிழில் இது ஒரு முன்மாதிரி ஆய்வு நூல் ஆகும்.