/ மருத்துவம் / சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?

₹ 80

கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்? நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி? அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டு இருக்குமா? நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா? நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி? கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை? உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்? - இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்- பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்பு-களையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளை- யும் எடுத்துச் சொல்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை