/ சிறுவர்கள் பகுதி / நிலா! நிலா! ஓடி வா!

₹ 60

பண்மொழி பதிப்பகம், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:96 விலை:ரூ.60) இயற்கை, விலங்குகள், பறவைகள், வேடிக்கைப் பாடல்கள் என்ற நான்கு பிரிவுகளில் 37 சிறுவர் பாடல்கள் படித்து மகிழத்தக்க வகையிலும் படங்கள் சிறுவர் பாடல்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் வகைகளிலும் அமைந்துள்ளன.மயிலே! மயிலே! எனக்கொரு இறகுதரமாட்டாயா? மயிலே மயிலேபோன்ற பாடல்கள் சிறுவர்கள் பள்ளி விழாக்களில் ஆடிப்பாடுவதற்கு ஏற்ற பாடல்கள். அற்புதமான சிறுவர் பாடல்களைக் கொண்ட நூல்.