/ ஆன்மிகம் / வரம் தரும் கேரள கோயில்கள் ஏழு
வரம் தரும் கேரள கோயில்கள் ஏழு
கேரளாவில் நிறைய கோவில்கள் உள்ளன. அதில் சிறந்த கோவில் இந்த ஏழு கோவில்கள். எந்த வரத்திற்கு எந்த கோவிலுக்கு செல்லவேண்டும். எப்படி செல்லவேண்டும் போன்ற அனைத்து விவரங்களையும் வழங்கியுள்ளது இந்த நூல்.




