/ மாணவருக்காக / வாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள்
வாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள்
நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு(தி.நகர் தலைமை அலுவலகத்தை ஒட்டிய தெரு), பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17; போன்: 24334397; பக்கங்கள்: 112; திருமண விஷயமாக, ரேஷன் கார்டு கேட்டு, வேலை கேட்டு கடிதங்கள், வியாபார தொடர்பு கடிதங்கள், எல்லா வாழ்த்துக் கடிதங்கள், பாங்க் கடன், நடைமுறைகளுக்கு, அறிவுரை, சிபாரிசு கடிதங்கள், மற்றும் பல வாழ்க்கைக்கு அவசியமான கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதும் முறைகளை விளக்கியுள்ளது இந்நூல்.