/ வரலாறு / பலூசிஸ்தான்

₹ 200

அண்டை நாடான பாகிஸ்தானுடன் சேர்க்கப்பட்டுள்ள பலுாசிஸ்தான் நிலையை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். பலுாசிஸ்தான், 1948ல் பாகிஸ்தானுடன் சேர்க்கப்பட்டது. அன்று முதல் அங்கு கனன்று வரும் முரண்பாடுகளை அலசுகிறது. பாகிஸ்தான் அடக்கு முறை, வளர்ச்சித் திட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய விபரங்களை தருகிறது. பலுாசிஸ்தான் மண்ணில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் அறிய தருகிறது. பலுாசிஸ்தான் விவகாரத்தில் அண்டை நாடான சீனாவின் அரசியல் கணக்கு, நம் நாடு செய்யத்தவறியவை என பல்வேறு விவகாரங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. பலுாசிஸ்தான் மண்ணில் நடந்து வரும் மாற்றங்களுக்கான செயல்பாடுகளையும் அறியத்தருகிறது. சுதந்திர பலுாசிஸ்தான் உருவானதற்கான காரணங்களை அலசும் நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை