கோவிந்தனை நினைத்து பாடப்பட்ட 33 ஸ்லோகங்கள் உடைய நுால். மூல பாடம், தமிழ், சமஸ்கிருத மொழிகளில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் உள்ளது. சின்னஞ்சிறு கதைகளாக கருத்து விளக்கப்பட்டு உள்ளது. பொன் செய்யும் மருந்து வெறும் படிப்பு மட்டுமல்ல; கடவுள் பக்தியோடு கலந்த கல்வி என்கிறது. புதைக்கப்பட்ட...