/ கதைகள் / அவன் பெயர் அனிருத்!

₹ 230

உண்மைச்சம்பவ அடிப்படையில் உருவான நாவல். தமிழகத்தை உலுக்கிய சுனாமி பேரழிவில் நடைபெற்ற நிகழ்வுகளையும், பாதிக்கப்பட்டவர் மன வேதனையையும் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சுனாமியில் காணாமல் போன பலரில் நான்கு வயது சிறுவனும் ஒருவன். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பது அன்றைய செய்திகளில் ஒன்று. அதை அடிப்படையாகக் கொண்டு, உருவானது தான் இந்த படைப்பு. காணாமல் போன சிறுவன் பெற்றோரின் மனத்தவிப்பு, புத்திர சோகம், மகனைத் தேடுவதில் காட்டிய அக்கறை, பல ஆண்டுகள் காத்திருந்த பாசப்பிணைப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது. ஒரு சிறுவனையும், சிறுமியையும் துப்பறிவாளர்களாக அறிமுகப்படுத்தி புதுமையை கையாண்டுள்ள நுால்.-– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை