/ ஆன்மிகம் / ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் மூலமும் விளக்கமும்

₹ 160

கோவிந்தனை நினைத்து பாடப்பட்ட 33 ஸ்லோகங்கள் உடைய நுால். மூல பாடம், தமிழ், சமஸ்கிருத மொழிகளில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் உள்ளது. சின்னஞ்சிறு கதைகளாக கருத்து விளக்கப்பட்டு உள்ளது. பொன் செய்யும் மருந்து வெறும் படிப்பு மட்டுமல்ல; கடவுள் பக்தியோடு கலந்த கல்வி என்கிறது. புதைக்கப்பட்ட தேவியை காப்பாற்ற, பூமியை குடைய எடுத்த பன்றி அவதாரம் மகிழ்ந்து பூஜிக்கப்படுவதை உரைக்கிறது. எந்த ஆபத்திலும் காப்பது ‘வராகி’ தான் என்கிறது. பணம் சம்பாதிக்கும் வரை, உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை தான் குடும்பத்தார் மதிப்பர். அது இல்லாத போது ஆதரவு தருகிறது பஜகோவிந்தம் நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை