/ வர்த்தகம் / தமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு

₹ 200

இந்நுாலில், வேலை வேண்டும் என்போர் எப்படி வேலை பெறலாம்? எந்த வலைதளங்களை பார்க்க வேண்டும், எந்த மாதிரி போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும், வெளிநாடு சென்று பணிபுரிய உதவும் நிறுவனங்கள் வரை தகவல்கள் தரப்பட்டுள்ளன.மாவட்ட தொழில் மையங்களின் விலாசங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகள், பயிற்சி மையங்கள், கடனுதவிகள் மற்றும் வங்கிகளின் வலைதளங்கள், கணக்கு எழுத வேண்டியதன் அவசியம், அரசுகளின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடு எனலாம்.


வாசகர்கள் கருத்துகள் (1)

VENKATESANS
பிப் 17, 2026 05:49 PM

I am interest to purchase this (guide for entreprenuers) book. so please to send information through email


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை