கேரளா கடவுளின் தேசம் என்ற வாசகம். கேரளாவில் உள்ள கோவில்களை காணும் போது, உண்மையில் கடவுளின் தேசம்தான் என சொல்ல வைத்து விடுகிறது. ராமாயணம், மஹாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய கோவில்கள், சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய கோவில்கள், வித்தியாசமான அமைப்புகளையும், வழிபாடுகளையும் கொண்டர50 கேரளக் கோவில்கள் குறித்த...