கற்பகம் புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்) தி.நகர், சென்னை-17, பக்கம் 152. முகப்பரு, ஒவ்வாமை பாதிப்புகள், ஆஸ்துமா, மூட்டுவலி, உடல்வலி, தலை கிறுகிறுப்பு போன்ற சிறு உடல் உபாதைகளிலிருந்து, இதயநோய், மாரடைப்பு, கேன்சர் வரையிலுமான ஐம்பது நோய்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய ஆங்கில...