சேது செல்வி பதிப்பகம், 26/2, நேரு நகர் மெயின்ரோடு, சாலிக்கிராமம், சென்னை93. (விலை: ரூ.20). பச்சையப்பன் கல்லூரி இணைப் பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் எழுதிய "ஹைகூ' கவிதைகளின் தொகுப்பு நூல். ஓலைச்சுவடி போன்ற நீள வாட்டத்தில் அழகுற அமைத்துள்ளனர். எளிய ஆனால், ஆழமான பொருள் பொதிந்த "ஹைகூ'க்கள் தமிழிலும்...