பக்கம்: 1,396 ஐ.ஏ.எஸ்., உட்பட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளை எதிர்கொள்வோருக்கு, 2011ம் ஆண்டு முதல், பாடத்திட்டம் மற்றும் தேர்வு வினாத் தாள்களின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. குறிப்பாக, ஜெனரல் ஸ்டடீஸ் தேர்வுக்கான பாட அமைப்பும், கேள்வி வகைகளும் முழுமையாக மாற்றப்பட்டன.இரண்டாவது தாள், தேர்வு...