வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை-88. (பக்கம்: 176). இந்திய மக்களில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகவும், மறுவாழ்விற்காகவும், அரும்பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றிப் பல நூல்கள் வந்திருக்கின்றன. அவர் எப்படி படிப்படியாக,...