விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 110 ).நூலின் தலைப்பைப் பார்த்தவுடன், ஏதோ ஒரு சினிமா ஹீரோயின் கதையென நினைக்கத் தோன்றும்... அல்லவே அல்ல! மாறாக, சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, அயராத உழைப்பையும், மனத் திண்மையையும் மட்டுமே கொண்டு, வெற்றிச் சக்கரவர்த்திகளின் குறும்...