பஞ்ச பூதங்கள், அந்தகரணங்கள், நாடிகள், வாயுக்கள், ஆயாசயங்கள், கோசங்கள், குணங்கள், ஈசுவரனின் ஐந்து முகங்கள், ஐந்தெழுத்து மந்திரம், யோகம் என்கிற சாகாக் கல்வி, ஓம்கார ரகசியம், சுவாச ஓட்டம், ஒலியும் ஒளியும், திருக்குறளில் யோகம், சிவவாக்கியர் யோகம், சந்திர யோகம் ஆகியவற்றை விளக்குகிறது...