நம்பிக்கை, தெளிவு, துணிச்சல் தான், எப்போதும் காப்பாற்றி வழி நடத்தும் என போதிக்கும் நுால். துன்பம், தோல்வியிலும் நம்பிக்கையுடன் இருக்க அறிவுரைக்கிறது. நம்பிக்கை கருத்துக்களை மனதில் பதிக்கும் முன்னேற்ற ஏணிப்படியாக உள்ளது. வரலாற்றில் இடம் பெற்றுள்ள அலெக்சாண்டர், நெப்போலியன், காந்திஜி, நேரு, சுபாஷ்...