சிறுவர் – சிறுமியர் பொது அறிவை வளர்க்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள நுால். எளிய நடையில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. மினி என்சைக்ளோபீடியாவாக மலர்ந்துள்ளது.வரலாறு, புவியியல், அரசியல், இலக்கியம், அறிவியல், மதம், வானவியல், கணிதம், விளையாட்டு என எல்லா துறைகளிலும் உள்ள பயனுள்ள தகவல்கள் இதில் உள்ளன....