தமிழ்த் திரை இசை வரலாற்றில் திருப்புமுனை உருவாக்கிய பாடல்களை ஆய்வு செய்யும் நுால். திரைப்படப்பாடல்களின் உருவாக்கம், அவற்றின் சுவாரசியமான பின்னணி, தமிழ்த் திரைப்படங்களில் இசை தாக்கத்தை விவரிக்கிறது. பாடல்களின் வரலாறு, அவற்றின் சிறப்பம்சங்கள், பாடலாசிரியர்களின் பங்களிப்பு, இசையமைப்பாளர்களின் மேன்மையை...