குறிஞ்சி, 20, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 224) சித்தர் இலக்கியங்களின் மேல் பலருக்கு ஒரு மாயக் கவர்ச்சி இருக்கிறது. அந்தக் கவர்ச்சிக்குக் காரணம், சித்தர்கள் செய்தவைகளாகக் கூறப்படும் சித்து விளையாட்டுக்கள் ஆகும் .ஏற்கனவே சித்தர்களைப் பற்றி பல நூல்களை...