திருமந்திரத்தில், சக்கரம் குறித்து வரும் பாடல்களைத் தேடி ஆராய்ந்து தந்துள்ள நுால். மந்திரங்கள், தெய்வம், மருந்து, குருவருள், சாத்திரங்கள், ஞான உபதேசங்கள், சக்கரங்களை நம்புவோருக்கு பயன் அளிக்கும் என்று நீதி நுால்கள் கூறுகின்றன. திருமந்திரத்தில் உள்ள சக்கரங்களை யந்திரமும் தந்திரமும் என துவங்கி, மறை...