வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112)வரலாற்றுப் புதினங்களைப் படைத்து, தமிழ் இலக்கிய உலகில் அரும் பெரும் சாதனையாளராக திகழ்ந்த மாமேதை அமரர் கல்கி. 60, 70 ஆண்டுகளுக்கும் முன்னர் ஆனந்த விகடன், கல்கி வார இதழ்களில் பெண்ணுரிமைக்கு உரத்த குரல் கொடுத்தது மட்டுமின்றி,...