/ கதைகள் / தொட்டு விடும் துாரம்

₹ 150

பெண்ணின் வலிமை நிறைந்த மனதை சித்திரமாக தீட்டி காட்டும் நாவல். சினிமா துறை சம்பந்தமாக படித்து, ஜெயிக்க முயன்ற கவித்துவ இளைஞனுக்கு அது கைகூடவில்லை. வாழ்வதற்காக மற்றொரு படப்பிடிப்புக்கு செல்கிறான். அங்கு சந்திக்கும் இளம் பெண் மீது காதல் வயப்படுகிறான். அறிவும், ஆற்றலும் நிறைந்த அந்த பெண் வாழ்வின் யதார்த்தத்தை அவனுக்கு உணர்த்துவதே கதையாக புனையப்பட்டுள்ளது. இளைஞனின் அறிவாற்றலும், பலவீனங்களும் நுட்ப மாக விவரிக்கப்பட்டுள்ளன. அவன் விரும்பும் பெண்ணின் மனத்திடமும், லட்சிய நோக்கும் சமூகத்தில் மற்ற பெண்களுக்கு பாடமாக அமையும் வகையில் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சுதந்திர சிந்தனையுடன் இயல்பாக வாழ விரும்பும் பெண்ணை கண்முன் நிறுத்தும் நாவல். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை