/ கவிதைகள் / தமிழன் என்று சொல்! தலை நிமிர்ந்து நில்!!

₹ 300

இயற்கை, இறைவன், சமூக அவலங்கள் என பல பொருள்களில் எதுகை, மோனையோடு அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். தாய், தமிழ், விநாயகர் வாழ்த்துடன் துவங்கி, ‘சுட்டாலும் செற்றாலும் சூரியனே மன்னுயிர்க்கு எட்டா இறை’ என சூரியனை வாழ்த்துவதோடு, ஐம்பூதங்களின் வளங்களை போற்ற அறிவுறுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் இன்றியமையாமையை வலியுறுத்தி இயற்கை பேரிடர் குறித்து எச்சரிக்கிறது. தமிழர் பண்பாடு, பொங்கல் விழா, இயற்கை உணவு, கீரையின் மகத்துவம், சங்க இலக்கியங்களில் மாண்பு மற்றும் அரசியல் ஆளுமைகளின் வரலாறும் சொல்லப் பட்டுள்ள நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை