/ கதைகள் / குறள் கதை விருந்து

₹ 240

திருக்குறளை அடிப்படையாக கொண்ட அறநெறி கதைகளின் தொகுப்பு நுால். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பாலில் தேர்ந்தெடுத்த குறள்களுக்கு ஏற்ப கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையிலும் பொருந்தும் நன்னெறி கதையை கூறி, இறுதியில் குறள் விளக்கத்தோடு தரப்பட்டுள்ளது. புராணங்கள், வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கி கதைகள் அமைந்துள்ளன. அறநெறியை உணர்த்தும் கதைகளில் அறிஞர், அரசர், முனிவர், ஞானியர், புராணக்கதை மாந்தர் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்து குறளில் இரணியன்- பிரகலாதன் புராணம், வான் சிறப்புக்கு விசுவாமித்திரர் கதை, விருந்தோம்பலுக்கு பாண்டவர் கதையாக அமைக்கப்பட்டுள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


சமீபத்திய செய்தி