குருவின் உபதேசத்தின் சிறப்பு, அதை கேட்பதால் ஏற்படும் நன்மைகள், எப்படி கேட்க வேண்டும் என எடுத்துரைக்கும் நுால். குரு பீடங்களின் வரலாறு முதலில் கூறப்பட்டு உள்ளது. நகரத்தார் சமூக வரலாறு, இடம் பெயர்ந்த நிலை குறித்த செய்திகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. தொடர்ந்து குரு பீடங்களின் தோற்றம் பற்றிய விபரங்கள்...