இளமைக்கால வறுமை, துயரம், குறும்புத்தனம், குடும்பப் பாரம் திரைப்படத் துறையில் பட்ட அனுபவம் அனைத்தையும் பாடல்களாக வடித்துள்ள நுால். சரியானதை மட்டுமே செய்வதும், சரி இல்லாததை கண்டிப்புடன் சுட்டிக் காட்டுவதும் சிறந்த நிர்வாகம் என எதார்த்த நிலையை விவரிக்கிறது. சினிமாவில் பேச்சும், சிரிப்பும், செயலும்...