தமிழ் இலங்கியப் பாரம்பரியத்தின் முதல் பத்து இலங்கியங்களாக குறிப்பிடப்படும் பெருமையைப் பெற்றவை, பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ள நூல்கள். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை,...