ஸ்ரீ செண்பகா பதிப்பகம், தபால் பெட்டி எண்.8836. தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 152)சில நூல்கள் எத்தனை முறை படித்தாலும் அலுப்புத் தட்டுவதில்லை; அத்தகைய நூலில் இதுவும் ஒன்று. தமிழ்த் தென்றல் திரு.வி.க., அவர்கள் எழுதி பல பதிப்புகள் கண்ட நூல். பழந்தமிழர், முருகனை மணமும், இளமையும் கடவுள் தன்மையும்...