எல்லையற்ற பெருவெளியில் ஓங்காரத்தை அறிவதை உணர்த்தும் நுால். ஆத்மாவுக்குள் ஆனந்தமாய் இருக்கும் சிவத்தை, தியானத்தால் அறியும் முறைகளை சொல்கிறது. பிரம்மம், சற்குரு, ஓங்காரம், மந்திரயோகம், நிலைத்த சந்தோஷம், சப்தத்தின் பேராற்றல், வெட்டவெளி, தியானம், திருப்தி, இல்லற, துறவற சாதனைகள் போன்ற தலைப்புகளில்...