விசா பப்ளி கேஷன்ஸ், 16, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152). கட்டுரை எழுதுவது சுஜாதாவுக்கு பிடித்த விஷயம். அதேபோல, அவர் கட்டுரைகளைப் படிப்பதும், வாசகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். இந்தத் தொகுப்பில், மொத்தம் 28 கட்டுரைகள் உள்ளன. இதில் விமர்சனம், நேர்காணல், யோசனை என பல உதிரிப்...