புதுச்சேரி இலக்கியவாதிகள் குறித்தும், அவர்களின் சில படைப்புகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவும் நுால். புதுச்சேரியில் படித்து, வாழ்க்கையை நகர்த்தி, தமிழகத்தில் வசிக்கும் பிரபஞ்சன்; தமிழகத்தில் பிறந்து, வாழ்வின் பின் பகுதியை புதுச்சேரியில் கழித்த கி.ராஜநாராயணன் என, பல படைப்பாளிகளின் புதுச்சேரி...