ரிஷிகள் கூறிய விதிகளை ஒப்பிட்டு, வீடு, வியாபார நிலையம், கோவில் மற்றும் தொழிற்சாலை வாஸ்துப்படி எவ்வாறு கட்ட வேண்டும் என்பதை, பட விளக்கத்துடன் கூறும் நுால். முன்னுரை துவங்கி, 50 கட்டுரைகள் வாஸ்துவைப் பற்றியும், பரிகாரங்கள் பற்றியும் விரிவாக விளக்கம் தருகிறது. வரைபடங்களும், போட்டோக்களும்...