வருமான வரி, சர் சார்ஜ் விகிதம், செஸ், ஹெல்த் மற்றும் கல்வி வரி, சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க வரி பற்றி விரிவாக விளக்கும் நுால். வருமான வரி கணக்கிடும் முறை, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி செயல்பாடுகள், ரிசர்வ் வங்கியின் நடைமுறை, மத்திய அரசின் பட்ஜெட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது போன்ற தகவல்கள்...