சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 42). நெப்போலியன் இளமைப் பருவம், ராணுவப் பணி, இல்லற வாழ்வு, அரசியல் சாணக்கியம், நீதி நிர்வாகம், பண்பு நலன்கள், ஆற்றிய பணிகள், தோல்வி ஏன்? கடைசி நாட்கள், அவர் ஒரு சகாப்தம் என சுவையாக எடுத்துக்...