விஜயா பப்ளிகேஷன்ஸ், எண்.15, பாளையச்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 032. (பக்கம்:96.)தானறிந்த சினிமா முன்னோடிகள் சிலரைப் பற்றிச் சுவையாக எழுதுகிறார். கிண்டலும், கேலியும் பொங்கித் ததும்ப."சாண்டோ சின்னப்பாத் தேவர் பெரிய ஜீனியஸ். நடிகர் நடிகளை விட மிருகங்களிடத்தில் நம்பிக்கை...