(10 தொகுதிகளும் சேர்த்து மொத்த விலை ரூ15,000 ) மடங்கள்,ஆதீனங்கள், மன்றங்கள், சபைகள், வேத ஆகம தேவார பாடசாலைகள்,ஓதுவார்கள். அறிஞர்கள், ஆராயச்சியாளர்கள், தொண்டர்கள், நூல்கள், இதழ்கள் என, ஒன்றுவிடாமல், 990 செய்திகள் இவ்வொன்பதாம் தொகுதியின், 628 பக்கங்களில் பதிவாகியுள்ளன.பெரிய நூலகங்களில் அமர்ந்து பல...