பாட்டு, கதை, கட்டுரை வரைதல் மற்றும் மேடைப்பேச்சு கலைகளில் சிறப்பதற்கு வழிகாட்டும் நுால். படிப்படியாக முயற்சித்து முன்னேறும் நடைமுறையை விவரிக்கிறது.படைப்புத்திறன் எல்லாம் கொடுக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. கலைகளின் சிறப்புகளை அறியும் ஆர்வத்தை ஊட்டுகிறது.சந்தம் உங்கள் சொந்தம், எது கைக்கு...