அறிவு நிலையம் பதிப்பகம், எண்.32, முதல் தளம், கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 288. விலை: ரூ.90) வேகமும், விறுவிறுப்பும் மிகுந்த நாவல்களை எழுதி, ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்தவர் ராஜேஷ்குமார். தங்க மச்சம், மின்சாரப் புன்னகை, வானவில்லைக் காணவில்லை ஆகிய மூன்று குறுநாவல்கள் இந்தத்...