இது, தமிழ் அரசியல் இலக்கியத் துறைக்கு, ஒரு முக்கியமான பங்களிப்பு. இந்தியாவில் விடுதலைக்கு போராடி, அதிலே மகத்தான வெற்றி கண்ட பெருமை, காங்கிரஸ் மகா சபைக்கு உண்டு. தேசிய அரசியலில், பால பாடத்தை, எளிய தமிழில் எடுத்துச் சொல்லும், அருமையான நூல்! ஆங்கிலம் படித்த இந்தியர், மத்தியில் பிரதேச மொழி எந்த...