பக்கம்: 236 நூலாசிரியர், சிறந்த ஆயுர்வேத மருத்துவர். சஞ்சீவினி ஆயுர்வேத அறக்கட்டளை மருத்துவமனையில், சிகிச்சை அளித்து வருபவர். தற்போது, அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவமுறை கோலோச்சி இருக்கும் நிலையில், ஆயுர்வேதம் என்பது காலம் காலமாக நிற்கும் சிறந்த வைத்திய முறை, அதைப் பின்பற்றுவது நோயைத்...