கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், (சென்னை-4. பக்கம்: 134)."அல்காயிதா' ஒரு பயங்கரவாத அமைப்பு, உலகம் முழுவதும் இஸ்லாமிய தீவிரவாதிகளைக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் பிதாமகன், ஒசாமா பின்லாடன். இந்த அமைப்பின் தோற்றம், பரப்பு, செயல், வளர்ச்சி, தளர்ச்சி என அனைத்து விவரங்களையும்...