உண்மை, நேர்மை, இறை வழிபாடு, அன்பு, மானுட நேசம் இத்தகைய பண்புகளின் ஒட்டு மொத்தமான வழியே, காந்தியம் அல்லது அகிம்சை வழி. காந்தியம் என்பது காந்தி தான், கூறியதையும் செய்தவையும் மட்டும் சார்ந்தது அல்ல. காந்தியில் துவங்கி, கடந்த நூற்றாண்டுகளில், உலகமெங்கும் உருவான நவீன அரசியல், பொருளியல், சூழலியல்...