பழந்தமிழ் இலக்கியத்தில் ஆடல் கலை குறித்த செய்திகளை தொகுத்து தரும் நுால். சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தே சிறப்பு பெற்றது பற்றி உள்ளது.தொல்காப்பியத்தில் குறிப்பிட்ட ஆடல் கலை கூத்து பற்றிய விபரங்களை முன் வைக்கிறது. அகழாய்வில் கிடைத்த சிலைகளில் ஆடல் கலை அம்சம் குறித்த தகவலை தருகிறது. மொத்தம், 43...