23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. பக்கம்: 594, "விஞ்ஞான் என்றால் உணர்வு. "பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. "தந்த்ரா என்றால் யுக்தி, வழிமுறை, டெக்னிக். அதாவது, உணர்வை கடத்திச் செல்லும் யுக்தி. மற்ற மரபுகளுக்கெல்லாம் முற்றிலும் முரணானதாக தந்த்ரா தெரிவது இப்படித்தான். ஜைனர்கள் சுவையே இருக்கக்...