ஆசிரியர்- என்.சொக்கன், பக்கங்கள்: 168.வெளியீடு:கிழக்கு பதிப்பகம்,நியூ ஹரிஜோன் மீடியா பி.லிட்., எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை,சென்னை-600 018. வேலைக்காக ஏங்குகிறீர்களா? உங்கள் லட்சிய சம்பளம் கிடைக்கத் தாமதம் ஆகிறதா? இன்னும் மேலே, மேலும் உயரே பறக்க ஆசைப்படுகிறீர்களா? இது உங்களுக்கே !...