காசி துவங்கி, ராமேஸ்வரம் வரை, 108 சிவ ஸ்தலங்களை விவரிக்கும் நுால்.ஒவ்வொன்றிலும் இறைவன் – இறைவி பெயரைக் குறிப்பிட்டு மூர்த்தி, தீர்த்தம், ஸ்தல சிறப்பை எடுத்துக் கூறுகிறது. கங்கை பொங்கிப் பெருகும் காசியின் சிறப்பையும், விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தெய்வங்களின் சிறப்பையும் கூறுகிறது. பஞ்ச பூத...