மதினாவில் பிறந்த சையித் இப்ராஹீம் ஷஹீத், குஜராத், கேரளா, தமிழகத்தில் இஸ்லாம் வழிபாட்டை பரவச் செய்ததை குறிப்பிடும் நுால். இந்திய பகுதிக்கு வந்தது, சேர மன்னனை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியது பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. சேர நாட்டில் பணி செய்தபின், கன்னியாகுமரி வழியாக காயல்பட்டினத்திற்கு சென்றதாகக்...