தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர், திரைப்படம், பத்திரிகை, நாடகம் என, பல தளங்களில் இயங்கி வருபவர் இந்நூலாசிரியர். ‘ஜூனியர் விகடனி’ல் ‘எனது இந்தியா’ எனும் தலைப்பில் தொடராக வெளி வந்து நிரம்ப வரவேற்பைப் பெற்றது இது. வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், விறுவிறுப்பாகவும், சமூக அக்கறையோடும்...